Since our students were dancing to full CD songs in our Annual concerts for the past 6 years, we have now started to dance to a full Bharathanatyam Markam with live music for the second year, and a Natya Nadagam as well. Generally throughout England, most Bharathanatyam performances, unless they are Arangetrams, utilise CD songs. However, with the help and support of our musicians, we have been able to put on a performance to present Aradhana School of Dancing students’ talent.
Within a short period, with the participation and support of the following musicians we have been able to conduct Aradhana School of Dancing’s 8th Annual Concert very well. Y Yadavan (Vocals) Prathap Ramachandra (Miruthangam) Ratheeskumar Manoharan (Violin) Vijay Venkat (Flute) Kandiah Sithamparanathan (Morsing, Thabela and other Sound Effects) Our heartfelt thanks to all of them. இதுவரை காலமும் தனியே இறுவெட்டு பாடல்களுக்கு ஆண்டு விழாக்களை செய்த ஆராதனா நாட்டிய பள்ளி இரண்டாவதாண்டாக இறுவெட்டு பாடல்களுக்கு நடனங்களை தருவதோடு, பக்கவாத்திய இசைகளுடன் கூடிய நேரடி பாடல்களுக்கு முழுமையான பரதநாட்டிய மார்க்கத்தினையும் நாட்டிய நாடகத்தையும் வழங்கியுள்ளது. பொதுவாக இங்கிலாந்தில் அரங்கேற்றங்கள் தவிரந்த பரதநாட்டிய நிகழ்வுகளில் இறுவெட்டு பாடல்களையே உபயோகிக்கும் நாம் கலைஞர்களினது முழு அனுசரணையுடன் பரதம் பயிலும் எமது பிள்ளைகளினது திறமைகளை வெளிக்கொண்டு வரும் முயர்ச்சியே இதுவாகும். ஒரு குறுகிய காலத்தில் தமது முழுமையான பங்களிப்புடனும் ஆதரவுடனும் எமது எட்டாம் ஆண்டு விழாவை சிறப்பித்து தந்த: Y யாதவன் (வாய்ப்பாட்டு) பிரதாப் ராமச்சந்திரா (மிருதங்கம்) ரதீஷ்குமார் மனோகரன் (வயலின்) விஜய் வெங்கட் (புல்லாங்குழல்) கந்தையா சிதம்பரநாதன் (மோர்ஸிங், தபேலா மற்றும் Sound effects) Comments are closed.
|
Details
|